யூடியூப்பும் குற்றவாளிதான்

img

“யூடியூப்பும் குற்றவாளிதான்” – உயர்நீதிமன்றம்  

ஒருவர் தவறு செய்ய துணை புரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என்று மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.